districts

img

தோழர் என்.சங்கரய்யா நூறாவது பிறந்த நாளையோட்டி மாவட்டக்குழு அலுவலகத்தில் கொடியேற்று விழா

தோழர் என்.சங்கரய்யா வாழ்க்கை வரலாற்றை தாங்கி வெளிவந்துள்ள தீக்கதிர் சிறப்பிதழை திருவள்ளூர் மாவட்டத்தில்   மாதர் சங்கத்தினர் விற்பனை செய்தனர். மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ.மோகனா மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

;