districts

img

உதயநிதி ஸ்டாலின் நிறைவு பிரச்சாரம் : கோவையில் பெரும் உற்சாகம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் கோயம்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பல்லடம், சிங்காநல்லூர், கருமத்தம்பட்டி, காரணம்பேட்டை, கவுண்டம்பாளையம், சிவானந்தா காலனி ஆகிய இடங்களில் நிறைவு கட்ட சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க தமிழ்நாடு வெற்றி வாசலாக திகழும் என்று தமது நிறைவு பிரச்சாரத்தில் முழக்கமிட்டார்.

;