முந்தய பக்கம்

ஏவுகணை கொடுங்கள் தாக்குதலை நிறுத்துகிறோம் - ஜெலென்ஸ்கி

2 Nov 2026, 9:39 pm
ஏவுகணை கொடுங்கள்  தாக்குதலை நிறுத்துகிறோம் - ஜெலென்ஸ்கி
<p><strong>ஏவுகணை கொடுங்கள் தாக்குதலை நிறுத்துகிறோம் - ஜெலென்ஸ்கி </strong></p><p>ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சக்திவாய்ந்த ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணை அமைப்புகளை அமெரிக்காவழங்கினால், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துகிறோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். அமெரிக்காவில் எரிபொருள்விலை உயர்வு காரணமாக ரஷ்யாவின் டீசலை டிரம்ப்அரசு வாங்குகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் எண்ணெய்சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் தாக்குதல்கள் அமெரிக்காவிற்கான டீசல் உற்பத்தியை பாதிக்கும் என்பதால் அத்தாக்குதலை நிறுத்த உக்ரைனைடிரம்ப்வலியுறுத்துகிறார். எனினும் இந்த சூழலை பயன்படுத்தி அமெரிக்காவிடம் பேரம் பேசுகிறது உக்ரைன்.</p>
Share
FacebookXWhatsAppTelegram