முந்தய பக்கம்

கடன் திருப்பிக்கேட்ட வாலிபர் தாக்கப்பட்டார்

9 Apr 2026, 5:30 am
கடன் திருப்பிக்கேட்ட வாலிபர் தாக்கப்பட்டார்

கடன் திருப்பிக்கேட்ட வாலிபர் தாக்கப்பட்டார்

சென்னை, ஏப். 8- கோயம்பேட்டில் வாலிபர் ஒருவரைக் கடத்திச் சென்று மரக்கட்டையால் தாக்கிய 4 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.

சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த சசிகுமார் என்பவர், தான் கொடுத்த ரூ.1.87 லட்சம் கடனைத் திரும்பக் கேட்டதற்காக, அப்பு, தர்ஷினி உள்ளிட்டோரால் தாக்கப்பட்டுக் கடத்திச் செல்லப்பட்டார்.

அங்கு அவரை மரக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram