முந்தய பக்கம்

நகராட்சி சுகாதார சீர்கேட்டை கண்டித்து தேனியில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

3 Mar 2026, 3:38 pm
நகராட்சி சுகாதார சீர்கேட்டை கண்டித்து தேனியில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>நகராட்சி சுகாதார சீர்கேட்டை கண்டித்து தேனியில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>தேனி, மார்ச் 3- நகராட்சி சுகாதாரச் சீர் &nbsp;கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் &nbsp;சார்பில் தேனி நகராட்சி அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி நகராட்சிப் பகுதி யில் குவிந்து கிடக்கும் குப் &nbsp;பைகளை உடனடியாக அக ற்ற வேண்டும்; சேதமடைந்த சாக்கடை கால்வாய்களை சரிசெய்ய வேண்டும் என &nbsp;போராட்டக்காரர்கள் வலி யுறுத்தினர். மேலும், புதிய &nbsp;மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் குடிநீர், கழிப்பறை, நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதி கள் ஏற்படுத்த வேண்டும் என் &nbsp;றும் கோரிக்கை விடுத்தனர். &nbsp;விளையாட்டு மைதானம் மற்றும் நூலகம் போன்ற &nbsp;வசதிகளையும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப் &nbsp;பட்டது. போராட்டத்திற்கு தேனி &nbsp;தாலுகா தலைவர் எம்.நாக ராஜ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டி. நாகராஜ் கண்டன உரை யாற்றினார். தாலுகாச் செய லாளர் அறிவானந்தம், துணைத் தலைவர் ஆர்.வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram