முந்தய பக்கம்

1 லட்சம் பணியிடங்களை நிரப்பக்கோரி இராமேஸ்வரத்தில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

20 Dec 2025, 2:23 pm
1 லட்சம் பணியிடங்களை நிரப்பக்கோரி இராமேஸ்வரத்தில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>1 லட்சம் பணியிடங்களை நிரப்பக்கோரி இராமேஸ்வரத்தில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>இராமநாதபுரம், டிச.20- 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் டிஎன்பிஎஸ்சி மூலம் &nbsp;தேர்வு நடத்தி ஒரு &nbsp;லட்சம் அரசு காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகாக்குழு உறுப்பினர் ரூபா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.மாரிக்குமார், தாலுகா செயலாளர் க.கலைச்செல்வன், தாலுகா தலைவர் ஜே.அஞ்சனா ஆகி யோர் பேசினர். &nbsp;தீண்டாமை ஒழிப்பு முன் &nbsp;னணி மாவட்ட துணைச் செயலாளர் தர்ம ராஜ், வழக்கறிஞர் சங்க நிர்வாகி டி.மாரி முத்து, மாதர் சங்க தாலுகா செயலாளர் சுமதி ஆகியோர் ஆதரித்துப் பேசினர். &nbsp;முன் &nbsp;னாள் மாவட்ட பொருளாளர் ஜி.சிவா நிறை வுரையாற்றினார். தாலுகா பொருளாளர் பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram