முந்தய பக்கம்

இராமநாதபுரத்தில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

7 Jan 2026, 4:05 pm
இராமநாதபுரத்தில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
<p><strong>இராமநாதபுரத்தில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>இராமநாதபுரம், ஜன.7- இராமநாதபுரத்தில் மக்க ளால் தேர்வு செய்யப்பட்ட வெனிசுலா நாட்டின் ஜனாதி பதி நிக்கோலஸ் மதுரோ &nbsp;மற்றும் அவரது மனைவியை &nbsp;கடத்திச் சென்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துஷ்பிர யோகத்தை கண்டித்து இந் திய ஜனநாயக வாலிபர் சங் &nbsp;கத்தின் சார்பாக கண்டன &nbsp;ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp;மாவட்டத் தலைவர் ராகுல் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பி னர் கலைச்செல்வன் வர வேற்புரையாற்றினார். துணைத் தலைவர் பாலசுப்ர மணியம் துவக்க உரை யாற்றினார். மாவட்டச் செய லாளர் மாரிகுமார் நிறைவு ரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் ஜோதி பாசு நன்றி கூறினார். மாவட்ட குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக், ரவீந்திரன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram