திண்டுக்கல் மாவட்டத்தில் வாலிபர் சங்க பொங்கல் விழா
17 Jan 2026, 2:42 pm
<p><strong>திண்டுக்கல் மாவட்டத்தில் வாலிபர் சங்க பொங்கல் விழா</strong></p>
<p>திண்டுக்கல், ஜன.17- திண்டுக்கல் மாவட்டத் தில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாநகரில் வாலிபர் சங்க அலுவல கம் முன்பாக நடைபெற்ற விழாவில் மாநகரச்செயலா ளர் பிரேம்குமார், மாவட்டச் செயலாளர் ஏ.கே. முகேஷ், மாவட்டத்தலைவர் ரஞ்சித், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தீபக்ராஜ், முன் னாள் வாலிபர் சங்க நிர்வாகி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேடசந்தூர் ஒன்றியம் அச்சனம்பட்டியில் நடை பெற்ற விழாவில் மாவட்டச் செயலாளர் ஏ.கே.முகேஷ், மாவட்டத்தலைவர் ரஞ்சித், ஒன்றியத்தலைவர் சக்தி வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
