முந்தய பக்கம்

சென்னையில் அணிவகுத்த ‘இளம் சேகுவேராக்கள்’

15 Jun 2026, 9:01 pm
சென்னையில் அணிவகுத்த ‘இளம் சேகுவேராக்கள்’
<p><strong>சென்னையில் அணிவகுத்த ‘இளம் சேகுவேராக்கள்’</strong></p><p>புரட்சியாளர் சேகுவேரா பிறந்தநாளையொட்டி திங்களன்று (ஜூன் 15) சைதாப்பேட்டையில் ‘கியூப ஆதரவு - ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்’ நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சேகுவேரா உருவப் படம் அணிந்து குழந்தைகள் ஊர்வலமாக ஏந்தி வந்த புரட்சிச் சுடரை மூத்த தலைவர் அன்புமுத்து பெற்றுக்கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram