முந்தய பக்கம்

ரயில்வே துறையில் வேலைக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!

31 Jan 2026, 7:50 am
ரயில்வே துறையில் வேலைக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
<p>ரயில்வே துறை வேலைக்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.<br /> ரயில்வே துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 22,195 குரூப் டி &nbsp;பணியிடங்களுக்கு இன்று முதல் மார்ச் 2ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிவித்துள்ளது.<br /> 10ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த 18-33 வயதுடையவர்கள் www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram