சிவகங்கை மன்னர் பள்ளியில் யோகா தினம்
19 Jun 2026, 10:14 pm
<p><strong>சிவகங்கை மன்னர் பள்ளியில் யோகா தினம் </strong></p><p>சிவகங்கை,ஜூன் 19- சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் யோகா தின நிகழ்வு நடைபெற்றது. சிவகங்கை மருத்துவக் கல்லூரி ஆயுஷ் பிரிவு துறை தலைவர டாக்டர் தங்கம் யோகா பயிற்சி வழங்கினார்.மாவட்ட குடும்ப நல நீதிபதி பசும்பொன் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி உரையாற்றினார். முன்னதாக , மன்னர் பள்ளி தலைமை ஆசிரியர் நா. சுந்தரராஜன் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் அபுத ஹீர் நன்றி கூறினார். 450 மாணவர்கள் பங்கேற்றனர். </p>
