முந்தய பக்கம்

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி எழுதிய ‘பகடை’ சிறார் நாவல் வெளியீடு

13 Jul 2026, 1:20 am
எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி எழுதிய ‘பகடை’ சிறார் நாவல் வெளியீடு
<p><strong>எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி எழுதிய ‘பகடை’ சிறார் நாவல் வெளியீடு</strong></p><p>சாகித்ய அகாதெமியின் ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது பெற்ற எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘பகடை’ சிறார் நாவல் வெளியீட்டு விழா சனிக்கிழமையன்று (ஜூலை 11) தேனாம்பேட்டை அரும்பு அரங்கில் நடைபெற்றது. நூலை திரைக்கலைஞர் ரோகிணி வெளியிட, சிறார்கள் க.தா.வெண்பா, தமிழனி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் அ.தேவநேயன், எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி, கவிஞர் ‘கன்னிக்கோவில்’ ராஜா ஆகியோர் உடன் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram