முந்தய பக்கம்

தைவான் விவகாரத்தில் டிரம்ப்புக்கு ஜி ஜின்பிங் எச்சரிக்கை

14 May 2026, 9:33 pm
தைவான் விவகாரத்தில்  டிரம்ப்புக்கு ஜி ஜின்பிங் எச்சரிக்கை
<p><strong>தைவான் விவகாரத்தில் டிரம்ப்புக்கு ஜி ஜின்பிங் எச்சரிக்கை</strong></p><p>பெய்ஜிங்,மே.14- சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பெய்ஜி ங்கில் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச அரசியல் குறித்து உரை யாடியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை யின் போது தைவான் விவ காரம் தொடர்பாக டிரம்ப்புக்கு ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தைவான் விவகாரத்தை சரியாகக் கையாண்டால் மட்டுமே இருதரப்பு உறவு நிலைத்தன்மையுடன் இருக்கும் என்றும், இல்லை யெனில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்படக்கூடும் என்றும் ஜி ஜின்பிங் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இரு நாடு களுக்கும் இடையிலான பொருளாதார ஒத்து ழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அமெரிக்க நிறுவனங்கள் சீனச் சந்தை யில் செய்யும் வர்த்தகம் மற்றும், அமெரிக்கத் தொழில்துறைகளில் சீனா வின் முதலீட்டை அதி கரிப்பது குறித்து பேசப் பட்டது. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட வேண்டும்” என்ப தில் டிரம்ப்பும், ஜி ஜின்பி ங்கும் உடன்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram