முந்தய பக்கம்

பெரியார் சிலைக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் அஞ்சலி

24 Dec 2025, 4:16 pm
பெரியார் சிலைக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் அஞ்சலி
<p><strong>பெரியார் சிலைக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் அஞ்சலி</strong></p> <p>புதுச்சேரி பாகூர் மாதாக்கோவில் மணிக்கூண்டு எதிரில் நடைபெற்ற &nbsp;பெரியார் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் , முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பாகூர் தலைவர் கலைச்செல்வன் ஆனந்தராமன், சண்முகம்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி கமிட்டி செயலாளர் பக்தவச்சலம், நிர்வாகிகள் வேலாயுதம், மணி, ஏழுமலை, கல்கி மற்றும் சிபிஎம் கொம்யூன் செயலாளர் &nbsp;சரவணன் &nbsp;உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக &nbsp;சாதியற்ற, மதமற்ற, சுரண்டலற்ற சமூகம் படைப்போம் என உறுதிமொழி எடுத்தக் கொள்ளப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram