முந்தய பக்கம்

எழுத்தாளர் தமிழ்செல்வனுக்கு பாராட்டு விழா

10 May 2026, 12:25 am
எழுத்தாளர் தமிழ்செல்வனுக்கு பாராட்டு விழா

எழுத்தாளர் தமிழ்செல்வனுக்கு பாராட்டு விழா

ஈரோடு, மே 9- சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு ஈரோடு, மல்லிகை அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் சங்கம் நடத்திய பாராட்டு விழா விற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.சங்கரன் தலைமை வகித்தார்.

மாவட்ட துணைத்தலைவர் மா. கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, அக்னி ஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குநர் கே. தங்கவேல், கேகேஎஸ்கே இன்டர் நேசனல் ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமுஎகச மாநில துணைத் தலைவர் ஆதவன் தீட்சண்யா, துணை பொதுச்செயலாளர் அ.கரீம், மாநில செயற்குழு உறுப்பினர் ரேவதி முகில், மாவட்டச் செயலாளர் இ. கலைக்கோவன், துணைத்தலைவர் சர்மிளா மற்றும் பாமரன் ஆகி யோர் பாராட்டிப் பேசினர்.

எழுத்தா ளர் ச.தமிழ்செல்வன் ஏற்புரையாற்றி னார்.

நிகழ்ச்சியில் உடுமலை துரை யரசன் பாடல்கள், ஸ்ரீநந்தா நாட்டியா லயாவினரின் நடனம் இடம் பெற் றது.

முடிவில், அர.அப்துல் ரபீக் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram