சர்வதேச பெண்கள் தினம் இராஜபாளையத்தில் உலக சாதனை நிகழ்வு
9 Mar 2026, 4:24 pm
<p><strong>சர்வதேச பெண்கள் தினம் இராஜபாளையத்தில் உலக சாதனை நிகழ்வு'</strong></p>
<p>இராஜபாளையம், மார்ச் 9- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முதல் முறையாக சர்வதேச பெண் கள் தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வு செயி ண்ட் ஜோசப் இன்டர்நேஷ னல் பள்ளியில் நடைபெற் றது. பள்ளி நிறுவன தலை வர் அருள்ராஜ் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி சாந்தி குமாரி, நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன், அந்தோணி யம்மாள் ஆகியோர் பங் கேற்றனர். பெண் தொழில் முனை வோர் மற்றும் ஆயிரத்திற் கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, பெண்க ளின் அடையாளச் சின்ன வடி வில் அணிவகுத்து நின்றனர். இதன் மூலம் பெண்களின் ஒற்றுமை மற்றும் வலிமை வெளிப்படுத்தப்பட்டது. இராஜபாளையத்தில் முதல்முறையாக நடை பெற்ற இந்த உலக சாதனை நிகழ்வு பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற் றது.</p>
