முந்தய பக்கம்

உலக வெறிநோய் தடுப்பு தினவிழிப்புணர்வு கருத்தரங்கம்

28 Sept 2026, 11:21 pm
உலக வெறிநோய் தடுப்பு தினவிழிப்புணர்வு கருத்தரங்கம்
<p><strong>உலக வெறிநோய் தடுப்பு தினவிழிப்புணர்வு கருத்தரங்கம்</strong></p><p>குழித்துறை, செப்.28 -உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி, குழித்துறை நகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து குழித்துறை தேவிகுமாரி மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கில் கன்னியாகுமரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ஆபிரகாம் ஜெப்ரி, குழித்துறை நகராட்சி ஆணையர் சக்திவேல், கல்லூரி முதல்வர் சீதாக்ஷமி ஆகியோர் தலைமை வகித்தனர். வெறிநோய் குறித்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கருத்தரங்கில் குழித்துறை கால்நடை மருத்துவர் எட்வர்ட் தாமஸ், அனீஸ், குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், தேவிகுமாரி கல்லூரி நாட்டு நல திட்ட அலுவலர் பேராசிரியர்கள் ஸ்ரீஜா மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram