முந்தய பக்கம்

திருப்பத்தூரில் மருந்தாளுநர் தினம்

28 Sept 2026, 1:02 am
திருப்பத்தூரில் மருந்தாளுநர் தினம்
<p><strong>திருப்பத்தூரில் மருந்தாளுநர் தினம்</strong></p><p>திருப்பத்தூர், செப். 27 -திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட பொதுக்குழு கூட்டமும், உலக மருந்தாளுநர் தின விழாவும் நடைபெற்றது.மாவட்ட தலைவர் சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் நடராஜன் தொடங்கி வைத்தார். ஆனந்தராஜ்வரவேற்க, மாவட்ட செயலாளர் சிவக்குமார் செயல் அறிக்கையையும், ஆனந்தராஜ் நிதிநிலை அறிக்கையையும்தாக்கல் செய்தனர். ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சேகர்பாபு வாழ்த்துரை வழங்க, மாநிலத் துணைத் தலைவர் வேந்தன் நிறைவுரையாற்றினார். இறுதியாக குருராகவேந்தர் நன்றியுரை கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram