நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம், திருப்பூண்டி
5 Jun 2026, 10:46 pm
<p>நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம், திருப்பூண்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அந்த பேரணியை, கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.லதா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சிபிஎம் கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
