குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்
12 Jun 2026, 9:43 pm

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்

திருவில்லிபுத்தூர் ஜூன் 12 சிவகாசி கிரட்ச் அறக்கட்டளை சார்பில் ராஜபாளையம் மற்றும் திரு வில்லிபுத்தூர் பகுதியில் உள்ள தொ ழிற்சாலைகளில் ஜுன்-12 குழந்தை தொழி லாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்பு ணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது . இதில் 600-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் மற்றும் மக்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர். சரவணா டெக்ஸ்டைல் பொது மேலாளர் கண்ணன், பிரீமியர் என்டர் பிரைஸ் மேலா ளர் கோபால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த னர்.கிரட்ச் திட்ட ஒருங்கிணைப்பாளர் சத்யா மற்றும் பலர் பங்கேற்றனர்.