முந்தய பக்கம்

உலகின் சிறந்த உணவு ஹைதராபாத் பிரியாணிக்கு 10ஆவது இடம்

28 Nov 2025, 2:28 pm
உலகின் சிறந்த உணவு ஹைதராபாத் பிரியாணிக்கு 10ஆவது இடம்
<p><strong>உலகின் சிறந்த உணவு ஹைதராபாத் பிரியாணிக்கு 10ஆவது இடம்</strong></p> <p>புதுதில்லி ஆன்லைன் பயண வழிகாட்டியான &ldquo;டேஸ்ட் அட்லஸ்&rdquo; 2025ஆம் ஆண்டின் உலகின் சிறந்த அரிசி உணவு கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட இந்த &nbsp;உணவுப் பட்டியலில் ஹைதராபாத் பிரியாணி 10ஆவது இடத்தைப் பிடித்தது மட்டுமல்லா மல், இந்தப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 50 உணவுகளில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய உணவு என்ற சிறப்பையும் பெற்றுள் ளது. சமையல்காரர்கள் மற்றும் உணவு விமர்சகர்களின் மதிப்புரைகள் மற்றும் பயணிகள் வழங்கிய மதிப்பீடுகளின் அடிப்ப டையில் ஹைதராபாத் பிரியாணி முதல் 10 அரிசி உணவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. &nbsp;இந்தப் பட்டியலில் பெரும்பாலானவை ஜப்பானிய உணவு வகைகள் இடம்பிடித்துள் ளன. முதல் 10 இடங்களில் உள்ள முதல் 3 &nbsp;உணவுகளான நெகிடோடோன், சுஷி, &nbsp;கைசென்டன் ஆகியவை ஜப்பானிய உணவு வகைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram