முந்தய பக்கம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் குடோன்களில் பணியாற்றும்

18 Feb 2026, 3:04 pm
தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் குடோன்களில் பணியாற்றும்
<p>தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் குடோன்களில் பணியாற்றும் சுமைப்பணி &nbsp;தொழிலாளர்களுக்கு ஸ்கேனிங் ஊதியம் வழங்க வேண்டும், சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும், டெலிவரி தொழிலாளர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ வழங்க கோரி தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் டி.கிறிஸ்துராஜிடம், தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளத்தின் தலைவர் ஆர்.வெங்கடபதி, பொதுச்செயலாளர் இரா.அருள்குமார் ஆகியோர் மனு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram