முந்தய பக்கம்

மோடி அரசிற்கெதிராய் திரண்டெழுந்த தொழிலாளி, விவசாயி வர்க்கம்…

11 Aug 2026, 11:26 pm
மோடி அரசிற்கெதிராய் திரண்டெழுந்த தொழிலாளி, விவசாயி வர்க்கம்…
<p><strong>மோடி அரசிற்கெதிராய் திரண்டெழுந்த தொழிலாளி, விவசாயி வர்க்கம்…</strong></p><p>மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து, ஆக.9வெள்ளையனே வெளியேறு தினத்தை நினைவுப்படுத்தி மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் விவசாய தொழிலாளர் சங்க அமைப்புகள் இணைந்து திங்களன்று (ஆகஸ்ட்10) நடைபெற்ற மறியல் போராட்டத்தில், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கைதாகினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram