முந்தய பக்கம்

உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணி துவக்கம்

3 Mar 2026, 3:38 pm
உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணி துவக்கம்
<p><strong>உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணி துவக்கம்&nbsp;</strong></p> <p>திருவொற்றியூர் 4ஆவது வார்டுக்கு உட்பட்ட எர்ணாவூர் பஜனை கோவில் பேருந்து நிறுத்தம், முருகன் கோவில் பேருந்து நிறுத்தம், முல்லை நகர் ஆகிய இடங்களில் இரண்டு புறமும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தொடங்கி வைத்தார். இதில் சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேலு, நிர்வாகி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram