பாலியல் குற்றங்களை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
21 Jun 2026, 1:36 am
<p><strong>பாலியல் குற்றங்களை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திருவொற்றியூர் பாரத் நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் பிரீதா, பொருளாளர் பூங்குழலி, நிர்வாகிகள் அம்சா, கஸ்தூரி, அலமேலு, புஷ்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
