முந்தய பக்கம்

விறகு அடுப்பில் சமைத்து மாதர் சங்கத்தினர் போராட்டம்!

57 minutes before
விறகு அடுப்பில் சமைத்து மாதர் சங்கத்தினர் போராட்டம்!
<p><strong>விறகு அடுப்பில் சமைத்து மாதர் சங்கத்தினர் போராட்டம்!</strong></p><p>கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டணத்தின் குவெம்பு வட்டத்தில் பெட்ரோல், டீசல், எல்பிஜி சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தொடர் விலை உயர்வை எதிர்த்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் முஸ்லிம் நல்லிணக்க கூட்டமைப்பு ஆகியவை இணைந்து மோடி அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, விலைவாசி உயர்வால் சாதாரண நடுத்தரக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதாரச் சுமையை வெளிப்படுத்தும் வகையில், வீதியிலேயே விறகு அடுப்பை அமைத்துச் சமைத்து பெண்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram