முந்தய பக்கம்

“பெண்களே சாலையில் தலைநிமிர்ந்து தைரியமாக நடந்து செல்லுங்கள்”

28 Nov 2025, 2:28 pm
“பெண்களே சாலையில் தலைநிமிர்ந்து தைரியமாக நடந்து  செல்லுங்கள்”
<p><strong>&ldquo;பெண்களே சாலையில் தலைநிமிர்ந்து தைரியமாக நடந்து &nbsp;செல்லுங்கள்&rdquo;</strong></p> <p>மும்பை &ldquo;லோரியல் பாரீஸ்&rdquo; நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த &ldquo;வீதியில் நடக்கும் அத்துமீறல்களுக்கு எதி ராக எழுந்து நில்லுங்கள்&rdquo; என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், பெண்களுக்கு மிக முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில்,&rdquo;பெண்களே, உங்க ளுக்கு நேரும் அத்துமீறல்களுக்கு உங்கள் ஆடையையோ அல்லது &nbsp;உதட்டுச்சாயத்தையோ (லிப் ஸ்டிக்) காரணமாகக் கூறி உங்களை நீங்களே குறை சொல்லாதீர்கள். பிரச்சனையைக் கண்டு தலைகுனிந்து செல்வதை விட்டுவிட்டு, அதனைத் துணிச்ச லாகக் கண்களைப் பார்த்து எதிர்கொள்ளுங் &nbsp;கள். இது உங்கள் உடல், உங்கள் மதிப்பு, இதில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். சாலையில் நடக்கும் அத்துமீறல்களுக்கு ஒருபோதும் நீங்கள் காரணமல்ல, தவறு செய்பவர்களே பொறுப்பு. &nbsp;எனவே தலைநிமிர்ந்து தைரிய மாக நடங்கள்&rdquo; என நம்பிக்கை யூட்டும் வகையில் பேசினார். &nbsp;ஐஸ்வர்யா ராயின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், பலரும் அவரது துணிச்சலான பேச்சுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram