முந்தய பக்கம்

பெண்கள் எழுச்சிப் பிரச்சாரம்

13 Feb 2026, 5:58 pm
பெண்கள் எழுச்சிப் பிரச்சாரம்
<p><strong>பெண்கள் எழுச்சிப் பிரச்சாரம்</strong></p> <p>திருவண்ணாமலை, பிப். 13- திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் இணைப்புக் குழு சார்பாகக் கன்னக்குறிக்கை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் எழுச்சிப் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்குப் பள்ளித் தலைமையாசிரியர் இளையராஜா தலைமை தாங்கினார். சிறப்புப் பேச்சாளராகப் பெண்கள் இணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி கலந்துகொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் மீதான சுதந்திரத்திற்காகவும், எதிர்காலத்தில் நீடித்த நிலைத்த வளமான பூமியை உறுதி செய்திடவும், குறிப்பாகக் குழந்தைகள் உரிமை குறித்தும் பேசினார். இதில் பெண்கள் இணைப்புக் குழு பணியாளர்கள் பாண்டியன், கிரேஸ், அனிதா, சாந்தி மற்றும் 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram