கடன் தொகையில் மோசடியை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
24 Jan 2026, 3:38 pm
<p><strong>கடன் தொகையில் மோசடியை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கடலூர், ஜன. 24- வேப்பூர் அருகே நிராமணி கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தொகை யில் பல லட்ச ரூபாய் மோசடி செய்யப் பட்டதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலா ரூ. 1.06 லட்சம் கடன் அனு மதிக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு ரூ. 70,000 மட்டுமே வழங்கப்பட்டதாகப் பெண்கள் குற்றம் சாட்டினர். முறைகேட்டில் ஈடுபட்ட கணக்காளர் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் வலி யுறுத்தினர்.</p>
