தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2026-ஐத் தீர்மானிக்கும் 'பெண் சக்தி'! வாக்குரிமைப் பறிப்பும்... அதிகாரத்திற்கான போராட்டமும்!

2 Apr 2026, 5:30 am
2026-ஐத் தீர்மானிக்கும் 'பெண் சக்தி'! வாக்குரிமைப் பறிப்பும்... அதிகாரத்திற்கான போராட்டமும்!

2026-ஐத் தீர்மானிக்கும் 'பெண் சக்தி'! வாக்குரிமைப் பறிப்பும்... அதிகாரத்திற்கான போராட்டமும்!

சினிமாவில் ஒரு காட்சியை சி-வி சிவானிச் சரிசெய்துவிடலாம். ஆனால் அரசியலில் ஒவ்வொரு அடியும் 'லைவ் டெலிகாஸ்ட்' என்பதை தமிழக வெற்றிக் கழகத்தினர் இன்னும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

முன்னாள் செயலாளருக்கு இன்னாள் கடிதம்! ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதுவதில் ஒரு அடிப்படை நாகரிகம் இருக்கிறது. தற்போது பதவியில் யார் இருக்கிறார் என்ற குறைந்த பட்ச தேடல் கூட இல்லாமல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதவியிறங்கிய, தற்போது மணிப்பூர் ஆளுநராக இருக்கும் அன்சுயா உய்கே பெயரைக் குறிப்பிட்டுத் த.வெ.க தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

'ஜி... உங்ககிட்ட ஒரு லெட்டர் கொடுக்கணும்' என்று சொல்லி, சம்பந்தமே இல்லாத ஒருவருக்குக் கடிதம் அனுப்பியிருப்பது, இவர்களின் 'நிர்வாகத் திறமையை' அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சுயநலத் தயவினால் வரப்போகும் தகவலைக் கூடச் சரிபார்க்காத இவர்கள், ஒரு மாநிலத்தையே எப்படி வழிநடத்தப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.