தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2026-ஐத் தீர்மானிக்கும் 'பெண் சக்தி'! வாக்குரிமைப் பறிப்பும்... அதிகாரத்திற்கான போராட்டமும்!

2 Apr 2026, 5:30 am
2026-ஐத் தீர்மானிக்கும் 'பெண் சக்தி'! வாக்குரிமைப் பறிப்பும்... அதிகாரத்திற்கான போராட்டமும்!

2026-ஐத் தீர்மானிக்கும் 'பெண் சக்தி'! வாக்குரிமைப் பறிப்பும்... அதிகாரத்திற்கான போராட்டமும்!

'அமைதிப் புரட்சி': சுதந்திரமாக முடிவெடுக்கும் பெண்கள் பழைய காலத்தைப் போல குடும்பத் தலைவரின் சொல்படி வாக்களிக்கும் நிலை மாறி, தற்போது பெண்கள் சுயமாக முடிவெடுக்கத் தொடங்கியுள்ளனர். 2024-25 தரவுகளின்படி, சுமார் 50 சதவீதப் பெண்கள் தனிச்சையாக வாக்களிக்கின்றனர்.

தமிழகத்தில் "மகளிர் உரிமைத் தொகை" மற்றும் "இலவசப் பேருந்து பயணம்" போன்ற திட்டங்கள் பெண்களின் வாக்களிப்பு முறையைத் திமுக பக்கம் திருப்பியுள்ளது. அதேவேளையில், விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை ஆளும் வர்க்கத்திற்கு எதிரான வாக்குகளாக மாற வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் (2023) இயற்றப்பட்டாலும், அது 2029-க்குப் பிறகே நடைமுறைக்கு வரும் என பாஜக அரசு தள்ளி வைத்துள்ளது. இதற்கு 2026 தேர்தலில் பெண்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என இடதுசாரி அமைப்புகள் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.