முந்தய பக்கம்

பெண்ணுரிமைக் களம் - க. பாலபாரதி

1 Mar 2026, 4:03 pm
பெண்ணுரிமைக்      களம்  -  க. பாலபாரதி

பெண்ணுரிமைக்      களம்

நீ புராணம் என்றாய் நான் வரலாறென்றேன்

நீ வீழ்ச்சி என்றாய் நான் வீரம் என்றேன்

நீ கூடு என்றாய் நான் வானம் என்றேன்  நீ துளி என்றாய் நான் கடல் என்றேன்

நீ மெளனம் என்றாய் நான்மொழி என்றேன்

நீ சமம் என்றாய் நான் இன்னொரு பூமி என்றேன்.

-  க. பாலபாரதி

Share
FacebookXWhatsAppTelegram