முந்தய பக்கம்

அம்பாசமுத்திரத்தில் மகளிர் தின வாயிற்கூட்டம்

10 Mar 2026, 3:51 pm
அம்பாசமுத்திரத்தில் மகளிர் தின வாயிற்கூட்டம்
<p><strong>அம்பாசமுத்திரத்தில் மகளிர் தின வாயிற்கூட்டம்</strong></p> <p>திருநெல்வேலி, மார்ச் 10- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், அம்பா சமுத்திரம் கிளையின் சார்பில், அம்பை எல்ஐசி &nbsp; அலுவலகத்தில் வாயிற்கூட்டம் &nbsp;நடைபெற்றது. &nbsp;கூட்டத்திற்கு &nbsp;சங்கத்தின் கிளைத் தலை வர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முத்துக்குமார் முன்னிலை வகித்தார். சர்வதேச &nbsp;மகளிர் தினம் குறித்தும், மகளிர் சார்பான கோரிக்கைகள் குறித்தும், மகளிர் துணைக் குழு உறுப்பினர் ஈஸ்வரி பேசினார். கூட்டத்தில் &nbsp;கிளை உறுப்பினர்கள் &nbsp;அனைவரும் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram