வாலிபர் சங்கம் சார்பில் மகளிர் தினம் கொண்டாட்டம்
8 Mar 2026, 3:42 pm
<p><strong>வாலிபர் சங்கம் சார்பில் மகளிர் தினம் கொண்டாட்டம்</strong></p>
<p>இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டம் சார்பில் சனிக்கிழமையன்று (மார்ச் 7) 115 வது சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இளம் பெண்கள் உப குழு மத்தியசென்னை மாவட்ட பொறுப்பாளர் ரோஸி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெண்கள் உப குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் அபிராமி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், செயலாளர் ஜா.பார்த்திபன், பொருளாளர் லோ.விக்னேஷ், சௌமியா, புஜா (பெண்கள் உப குழு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
