தரமணியில் மகளிர் தினம் கொண்டாட்டம்
24 Mar 2026, 3:23 pm
<p><strong>தரமணியில் மகளிர் தினம் கொண்டாட்டம்</strong></p>
<p>திருவான்மியூர் மார்க்கெட்டில் வாழைப்பழம் வியாபாரம் செய்யும் பெண்கள் திங்களன்று (மார்ச் 23) தரமணியில் மகளிர் தினத்தை கொண்டாடினர். இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வளர்ச்சி நிதியாக தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனினிடம், 6 ஆயிரம் ரூபாயை வழங்கினர். கட்சியின் வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி, மாவட்டக்குழு உறுப்பினர் என்.குமரன், பகுதிக்குழு உறுப்பினர் செல்வி, கிளைச் செயலாளர் சத்யா ஆகியோர் உடன் உள்ளனர்.</p>
<p> </p>
