முந்தய பக்கம்

மதுரவாயலில் மகளிர் தின கொண்டாட்டம்

7 Mar 2026, 2:36 pm
மதுரவாயலில் மகளிர் தின கொண்டாட்டம்
<p><strong>மதுரவாயலில் மகளிர் தின கொண்டாட்டம்</strong></p> <p>அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரவாயல் பகுதிக்குழு சார்பில் வெள்ளியன்று (மார்ச் 7) முகப்பேரில் 115வது சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பகுதித் தலைவர் சித்ரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா பேசினார். தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, செயலாளர் ம.சித்ரகலா மற்றும் பகுதி நிர்வாகி சாவித்திரி உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram