முந்தய பக்கம்

மனு தாக்கல் செய்ய முடியாததால் பெண் வாக்குவாதம்

8 Apr 2026, 5:30 am
மனு தாக்கல் செய்ய முடியாததால் பெண் வாக்குவாதம்
<p><strong>மனு தாக்கல் செய்ய முடியாததால் பெண் வாக்குவாதம்</strong></p><p>நாமக்கல்: நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் ஒருவர், நேரம் முடிந்துவிட்டதாக கூறி அதிகாரிகள் மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.</p><p>நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்ய வந்தவர், உரிய நேரத்திற்குள் வராததால் அதிகாரிகள் மனுவை ஏற்க மறுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram