மனு தாக்கல் செய்ய முடியாததால் பெண் வாக்குவாதம்
8 Apr 2026, 5:30 am
<p><strong>மனு தாக்கல் செய்ய முடியாததால் பெண் வாக்குவாதம்</strong></p><p>நாமக்கல், ஏப்.7: நாமக்கல் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்ய வந்த பெண் ஒருவர், காலதாமதம் காரணமாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படாததால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.</p><p>இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.</p>
