முந்தய பக்கம்

மனு தாக்கல் செய்ய முடியாததால் பெண் வாக்குவாதம்

8 Apr 2026, 5:30 am
மனு தாக்கல் செய்ய முடியாததால் பெண் வாக்குவாதம்
<p><strong>மனு தாக்கல் செய்ய முடியாததால் பெண் வாக்குவாதம்</strong></p><p>நாமக்கல், ஏப்.7: குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண், காலதாமதம் காரணமாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படாததால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.</p><p>நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். இந்நிலையில், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட வந்த பெண் ஒருவர், மாலை 3 மணிக்கு மேல் வந்ததால் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram