தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறுக!
8 Dec 2025, 4:39 pm
<p><strong>தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறுக!</strong></p>
<p>ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறக்கோரி திங்களன்று மாநிலம் முழுவதும் இடதுசாரிகள்–விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனொரு பகுதியாக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக் காட்சிகள்.</p>
