4 தொழிலாளர் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறுக - சிஐடியு மறியல், கைது
23 Dec 2025, 4:05 pm
<p><strong>4 தொழிலாளர் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறுக - சிஐடியு மறியல், கைது</strong></p>
<p>ஒன்றிய மோடி அரசின் தவறான சட்ட திருத்தத்தினால் தொழிலாளர்களை அடிமையாக்கும் 4 சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சமூக சட்டப் பாதுகாப்பு உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியும், சிஐடியு சார்பில் செவ்வாயன்று மாநிலம் தழுவிய மறியல் - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற மறியல் காட்சிகள்.</p>
