முந்தய பக்கம்

மரியாதையுடன் ஆர்.என். ரவி வழியனுப்பி வைப்பு!

11 Mar 2026, 3:52 pm
மரியாதையுடன் ஆர்.என். ரவி வழியனுப்பி வைப்பு!
<p><strong>மரியாதையுடன் ஆர்.என். ரவி வழியனுப்பி வைப்பு!</strong></p> <p>சென்னை, மார்ச் 11 &ndash; தமிழ்நாட்டின் ஆளுந ராக கடந்த 4 ஆண்டுகள் 5 மாதங்கள் பணியாற்றிய ஆர்.என். ரவி, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப் பட்டார். ஆர்.என். ரவி கடந்த 2021 செப்டம்பர் 18 &nbsp;அன்று தமிழ்நாட்டின் 26- ஆவது ஆளுநராக பதவி யேற்றார். தனது பதவிக் காலத்தில் தமிழக மக்க ளின் நலனுக்கு எதிராக செயல் பட்ட அவர், சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக் களில், கையெழுத்திட மறுத்து, உச்ச நீதிமன்றத்தின் கண்டனங்களுக்கும் உள்ளானார். அவமானப் பட்டும் திருந்தாத அவர், தமிழக மக்கள் தந்த பதிலடியால் அதிர்ச்சியில் இருந்து வந்தார். இந்நிலை யில், ஒன்றிய பாஜக அரசே, ஆர்.என். ரவியை மேற்கு &nbsp;வங்கத்திற்கு மாற்றியதைத் தொடர்ந்து அவர் கொல் கத்தாவுக்கு கிளம்பிச் சென்றார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram