முந்தய பக்கம்

டிசம்பர் 1ஆம் தேதி முதல் நாடாளுமன்ற  குளிர்கால கூட்டத்தொடர்

8 Nov 2025, 2:42 pm
டிசம்பர் 1ஆம் தேதி முதல் நாடாளுமன்ற  குளிர்கால கூட்டத்தொடர்
<p><strong>டிசம்பர் 1ஆம் தேதி முதல் நாடாளுமன்ற &nbsp;குளிர்கால கூட்டத்தொடர்</strong></p> <p>வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு மத்தியில் &nbsp;நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொ டர் டிசம்பர் 1ஆம் தேதி முதல்தொடங் குவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஒன்றிய &nbsp;அரசின் பரிந்துரை க்கு ஜனாதிபதி திர வுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள் ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலை யில் நடைபெறும் இந்த குளிர்கால கூட்டத் தொடரில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை &ldquo;இந்தியா&rdquo; கூட்டணிக் கட்சி கள்கிளப்பும் என்று எதிர்பார்க்க படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram