முந்தய பக்கம்

வெற்றிப்பள்ளிகள் திட்டம்

24 Dec 2025, 4:16 pm
         வெற்றிப்பள்ளிகள் திட்டம்
<p><strong>வெற்றிப்பள்ளிகள் திட்டம்</strong></p> <p>கடலூர், மஞ்சக்குப்பம் அரசு மாதிரி பள்ளியில் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தில் ஜேஇஇ நுழைவுத் தேர்விற்கான உண்டு உறைவிட பயிற்சி வகுப்பு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் புதன்கிழமை பார்வையிட்டு, மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram