முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்!
8 Apr 2026, 5:30 am
<p><strong>முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்!</strong></p><p>பாப்பிரெட்டிப்பட்டி வேட்பாளர் பி.பழனியப்பன் உறுதி. தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என திமுக வேட்பாளர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.</p><p>தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், இத்தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என உறுதி அளித்தார்.</p>
