தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும்
9 Jan 2026, 3:41 pm
<p>தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும், அகில இந் திய வழக்கறிஞர் சங்க நிர்வாகி கே.இளங்கோ-விற்கு, வாக்கு சேகரித்து சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளியன்று பிரச் சாரம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ஆர்.மாசிலாமணி, செயலாளர் மா.வெற்றிவேல், துணைச் செயலாளர்கள் எ.அலெக்ஸாண்டர், வேல்முருகன், துணைத் தலைவர் பழனியப்பன், பொருளாளர் ஆர்.ராமசாமி உட்பட கலந்து கொண்டனர்.</p>
