முந்தய பக்கம்

தகவல் பெயர்ப்போர் மீது மனைவி புகார்

11 Apr 2026, 5:30 am
தகவல் பெயர்ப்போர் மீது மனைவி புகார்

தகவல் பெயர்ப்போர் மீது மனைவி புகார்

சென்னை, ஏப்.10 - சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் களம் இறங்கும் போட்டியிடும் வேட்பாளர் வெங்கடேசன் மீது அவரது மனைவி மீனாட்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொருளாளரான வெங்கடேசனுக்கும் மீனாட்சிக்கும் 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யோகவர்ஷினி என்ற ஒன்பது வயது மகள் உள்ளார். கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தனது குழந்தையை வகுப்புக்காக அழைத்துச் சென்று பள்ளிப் பையில் உள்ள விபரத்தை மாற்றியிருப்பதாகவும், குழந்தையை ஒப்படைக்காமல் மிரட்டுவதாகவும் மீனாட்சி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram