முந்தய பக்கம்

ஃபெயில் ஆகுறவங்கள யாரு காப்பி அடிப்பா? எடப்பாடிக்குக் கனிமொழியின் ‘மார்க்’ ஷீட்! “

3 Apr 2026, 5:05 pm
ஃபெயில் ஆகுறவங்கள யாரு காப்பி அடிப்பா? எடப்பாடிக்குக் கனிமொழியின் ‘மார்க்’ ஷீட்! “
<p><strong>ஃபெயில் ஆகுறவங்கள யாரு காப்பி அடிப்பா? எடப்பாடிக்குக் கனிமொழியின் &lsquo;மார்க்&rsquo; ஷீட்! &ldquo;</strong></p> <p>திமுக எங்களது தேர்தல் அறிக்கை யைப் பார்த்து அப்படியே காப்பி அடித்துவிட்டது&rdquo; என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இதற்கு திமுக எம்பி கனிமொழி தனது பாணியில் ஒரு &nbsp;புன்னகையோடு பதிலளித் துள்ளார். &ldquo;பரீட்சையில் பாஸ் ஆகப்போகிறவர்கள், ஃபெயில் ஆனவர்களையோ அல்லது ஃபெயில் ஆகப்போகிறவர்களையோ பார்த்து யாருக்காவது காப்பி அடிக்கத் தோன்றுமா?&rdquo; என்று கனிமொழி கேட்ட கேள்வி, எடப்பாடியின் குற்றச்சாட்டைத் தவிடு பொடியாக்கிவிட்டது. அதிமுகவின் அறிக்கை &lsquo;அரியர்ஸ்&rsquo; வைத்த மாண வரின் விடைத்தாள் போன்றது என்பதைத் தமிழக மக்கள் அறிவார்கள்!</p>
Share
FacebookXWhatsAppTelegram