முந்தய பக்கம்

விஜய் மவுனியாக இருக்கும் போது மற்றவர்கள் பதறி என்ன ஆகப் போகிறது? பெ.சண்முகம் கேள்வி

8 Jan 2026, 2:44 pm
விஜய் மவுனியாக இருக்கும் போது மற்றவர்கள் பதறி என்ன ஆகப் போகிறது? பெ.சண்முகம் கேள்வி
<p><strong>விஜய் மவுனியாக இருக்கும் போது மற்றவர்கள் பதறி என்ன ஆகப் போகிறது? பெ.சண்முகம் கேள்வி</strong></p> <p>சென்னை, ஜன. 8 - தணிக்கைச் சான்றிதழ் வழங்கப் படாத தால், தவெக தலைவர் விஜய் &nbsp;நடித்துள்ள &lsquo;ஜனநாயகன்&rsquo; திரைப்படம் வெளியாவது தள்ளிப் போயிருப்பது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.சண் முகம், தமது சமூகவலைதளப் பக்கத் தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், &nbsp;அவர் கூறியிருப்பதாவது: &ldquo;தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கும் தணிக்கை வாரி யத்தின் செயல் குறித்து சம்பந்தப் பட்ட &lsquo;ஜனநாயகன்&rsquo;-னே வாய்மூடி மவுனி யாக இருக்கிறார். வாரியத்தைக் குறை சொன்னால், ஒன்றிய பாஜக அரசை குறை சொன்ன தாக ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் &nbsp;படம் வெளியாவது தள்ளி போனா லும் பரவாயில்லை தன்னை பாது காத்துக் கொண்டால் போதும் என்று &nbsp;தான் எதுவும் சொல்லாமல் இருக்கி றார். மற்றவர்கள் எல்லாம் பதறி என்ன &nbsp;கதறி என்ன ஆகப்போகிறது?&rdquo; என்று &nbsp;அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram