தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்கு வங்க மாநிலம் பிர்பூமில் பாஜகவில் இருந்து விலகி 100 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தன

22 May 2026, 8:37 pm
மேற்கு வங்க மாநிலம் பிர்பூமில்  பாஜகவில் இருந்து விலகி 100 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தன

மேற்கு வங்க மாநிலம் பிர்பூமில் பாஜகவில் இருந்து விலகி 100 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தன

​​​​​​​கொல்கத்தா சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்ட மன்றத் தேர்தலில் பாஜக முதன் முறையாக ஆட்சியைப் பிடித்தது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவிய சுவேந்து அதிகாரி அம்மாநில முதலமைச்சராக உள்ளார்.

தேர்தல் சமயத்தில் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மீதான ஊழல், காட்டாட்சியை கூறி மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை நடத்தியது.

ஆனால் பாஜகவில் சேர்ந்த பின்பு, அக்கட்சி யின் வகுப்புவாத அடாவடி, ஏமாற்று வேலையை அறிந்த கிராமவாசி கள், பாஜகவில் இருந்து வெளி யேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் குடும்பத்துடன் இணைந்து வருகின்றனர்.

பிர்பூம் மாவட்டம் ராம்பூர் ஹாட் -II ஒன்றியத்தின் பட்டினா கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சாதி யினரைச் சேர்ந்த சுமார் 100 குடும் பங்கள் வியாழனன்று பாஜகவிலி ருந்து விலகி சிபிஎம் கட்சியில் இணைந்தனர்.

சிபிஎம் பிர்பூம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் 100 குடும்பங்களின் கைகளில் செங் கொடியை கொடுத்து வரவேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.